Monday, June 13, 2011

இளையராஜா

பண்ணைபுரத்து ஏழுஸ்வரம்
எங்களுக்கெல்லாம் கிடைத்தவரம் !

சங்கேதகுறிகளில் வித்தகன்
சங்கீதஉலகின் பிதாமகன் !

இசையின் பல்கலைக்கழகம்
இசையும் ரசிகஉலகம் !

பண்ணிசைக்கும் பலருக்கும்
பகவான் நீ பகலவன் நீ ! 

உன்னை கேட்டு கேட்டு
எனக்கும் வந்தது மெட்டு !

உந்தன் பாடல்கள்  பாடி
வென்றேன் இதயங்கள் நானும்  !

உயிருக்குள் இசை ஊட்டிய
ராசையா !

உன் இசைக்குள் ஓர் பாட்டு
ஆசையையா ! 

எத்தனையோ கடவுளுண்டு
பூமியிலே !

என்றென்றும் என் இசைதெய்வம்
இளையராஜா !

No comments:

Post a Comment