Saturday, April 25, 2020

கலாம்

PM मोदी ने अब्दुल कलाम को किया याद ...
அவர்போல்
அனைவரும்
படிக்கலாம் ...
சிந்திக்கலாம் ...
உழைக்கலாம் ...

அவரை

உலகமே
ரசிக்கலாம் ...
நினைக்கலாம் ...
வியக்கலாம் ...

காலம் சென்ற

எங்கள் கலாம் ...

காலம் வென்ற

எங்கள் கலாம் ...

இந்தியாவின்

அடையாளம் !

தமிழனின்

தற்பெருமை !

சலாம்

கலாம் !

1 comment:

  1. Beautifully written. Congratulations and best wishes for many more poems.

    ReplyDelete