Saturday, April 25, 2020

கிரேஸி மோகன்

Crazy Mohan Death News: Veteran dramatist and screen writer Crazy ...
நகைச்சுவை
நாடகங்கள்
வெண்பாக்கள்
ஓவியங்கள்

என

எல்லோரையும் கவர்ந்த
கிரேஸி மோகன் ...

கிரேஸி மோகனை
கவர்ந்த எமன் ...

வாய் வலிக்க
வயிறு வலிக்க

வாழ்க்கை முழுவதும்
நீ
வழங்கிய கொடை

அதற்கு
தற்போது தடை

உமக்கு
எம் பிரியாவிடை !

No comments:

Post a Comment