எளிய தமிழை
எமக்குச் தொல்லித்தந்த
தமிழரசர் !
எண்பதுகளில் மறைந்தாலும்
எங்களோடு இன்னும் வாழும்
புவியரசர் !
எவரெவரோ எழுதினாலும்
உள்ளத்தில் எழுதிச்சென்ற
கவியரசர் !
அடைமழையாய் அருந்தமிழ்
அர்த்தமுள்ள இந்துமதம்
அள்ளித் தந்த வள்ளல் !
திரைப்பாடல்களின் விடை
செட்டிநாட்டின் கொடை !
No comments:
Post a Comment