Saturday, April 25, 2020

SPB



கற்கண்டில்
தோய்ந்த
குரல்...

தேனில்
நனைந்த
குரல்...

மொழிகளை
கடந்த
குரல்...

செவிகளில்
நிறைந்த
குரல் ...

இதயங்களில்
கலந்த
குரல் ...

உலகின்
உன்னதக்
குரல் ...

பாடும் நிலா பாலு
எனும்
SPB ன் மந்திரக்குரல் !

3 comments: