Saturday, April 25, 2020

பாலகுமாரா

BalakumaranVPic.jpg

நீ...
அற்புதப் புதினங்கள்
கொடுத்தவன் ...
ஆன்மீக முத்துக்கள்
எடுத்தவன் ...

துள்ளி விளையாடிய
வார்த்தைகள்
ஓய்வு கேட்டதோ ?

காலன் உன்னை
கதைகள் எழுத
கவர்ந்து சென்றானோ ?

இன்னும் ஏராளம்
எழுதக் காத்திருந்தாயே ?
இது என்ன
மௌன அத்தியாயமா?

இதற்கும் கூட
ஆசைபட்டாயா
பாலகுமாரா ?

No comments:

Post a Comment